Map Graph

பொது அஞ்சல் அலுவலகம், சென்னை

சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னையின், ஜார்ஜ் டவுன், இராஜாஜி சாலையில் 1884 ல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது. சென்னைக் கடற்கரை புறநகர் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சென்னைப் பொது அஞ்சல் அலுவலகம் சுமார் 23.33 கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. மேலும், சுமார் 220,000 மக்களுக்கு உதவுகிறது. இது துணை அல்லது கிளை அலுவலகங்கள் ஏதும் கொண்டிருக்கவில்லை.

Read article
படிமம்:The_General_Post_Office,_Chennai.jpegபடிமம்:Commons-logo-2.svg